Page 4 of 14
“அப்ப நீங்க எனக்கு சொல்லித் தரைலையா டீச்சர்”
“அது என்னன்னா இருக்கற 3 நாள்ல நான் வந்த வேலையை முடிக்கனும்னு நினைக்கறேன், அப்பா வேற போன் பண்ணி என்னாச்சி ஏதாச்சின்னு கேட்டுக்கிட்டே இருக்காரு, சோ தப்பா நினைக்காதீங்க முராரி”
“அட அவ்ளோதானே நான் உங்க வேலைக்கு உதவி செய்றேன்” என முராரி சொல்ல உடனே தாரா
“இல்லை வேணாம் கோவிந்த் இருக்காரே, அவர் கிட்ட நான் உதவி கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க
”ஆமாம் நீ என்ன நினைச்ச” என கேட்க அவளோ
”ஒண்ணுமில்லைக்கா சும்மாதான் கேட்டேன்” என்றாள் இழுத்தபடியே அவள் பேசிய விதத்தைக் கண்ட முராரியோ உள்ளுக்குள் தன்னையே திட்டிக் கொண்டான்