(Reading time: 45 - 89 minutes)

“நீங்க தப்பா நினைக்காதீங்க அண்ணா சும்மாதான் மீனா வீட்டுக்கு போனார்”

“இப்பவும் சொல்றேன் மாப்பிள்ளையை விட்டுடு தம்பி”

“இப்ப என்னச்சி அத்தை”

“ஆனந்தி எல்லாத்தையும் சொல்லிட்டா, ஏதோ உறவுக்காரங்க வீட்ல விசேஷம்னு 2 நாளா நான் வீட்ல இல்லை இந்த 2 நாள்ல என்னென்னவோ நடந்துப் போச்சி, எங்களை ஏமாத்த நினைக்காதீங்க”

“நாங்க ஏமாத்தலை நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கி

...
This story is now available on Chillzee KiMo.
...

க இங்கயே இருங்க, உங்கள பார்த்துக்கத்தான் இந்த வீட்ல 3 பேர் இருக்காங்களே”

என சொல்ல ஈஸ்வரனோ குழம்பியபடியே நிரஞ்சனிடம் வந்து அவன் செய்யும் செயலை தடுத்து நிறுத்தினான்

”என்னடா ஆச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.