(Reading time: 45 - 89 minutes)

”இருங்கத்தான் நான் தண்ணீர் கொண்டு வரேன்” என சொல்ல அவனோ சட்டென அவளது கையை பிடித்து தன்னிடம் இழுத்தான்

”என்ன செய்றீங்க விடுங்கத்தான் விடுங்க”

”காரமா இருக்கு”

”தண்ணீர் கொண்டு வரேன் தண்ணீர் குடிச்சா காரம் போயிடும் அத்தான்” என சொல்ல அவனோ சிரித்தப்படியே அவளிடம் நெருங்க அவளோ பயந்து பின்னோக்கிச் சென்று

”வெளிய போங்க அத்தான்” என கத்த அவனோ முடியாது என

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தி பேசறாரு என்னாச்சி இவருக்கு, தனக்கு யாரும் இல்லைன்னு நினைச்சி பயந்துட்டாரா, அநாதைன்னு தெரிஞ்சபின்னாடி எப்படி நிரஞ்சனோடவும் அவரோட அப்பா அம்மாகூடவும் உரிமையா நடந்துக்கறதுன்னு நினைச்சிட்டாரா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.