(Reading time: 45 - 89 minutes)

”என்னது நான் குழந்தையா, நான் ஒரு டாக்டர் என்னைப் பார்த்து வளரவேயில்லைன்னு சொல்லிட்டுப் போறாரு அதோட நான் ஆம்பளை இல்லையா” என வாய்விட்டு புலம்பியவனை அந்நேரம் அவன் பக்கம் கடந்து சென்ற ஒரு பெண் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவே அவனுக்கு பக்கென்றது.

”ஆஹா இந்த பொண்ணு சிரிக்கற மாதிரிதான் மீனுக்குட்டியும் சிரிக்கும், அப்படின்னா அவளும் என்னை குழந்தையாதான் நினைக்கறாளா, என்னை ஆம்பளை

...
This story is now available on Chillzee KiMo.
...

ணா” என கேட்க ஈஸ்வரனோ காரில் வரும் போது வந்த கனவையும் இப்போது வந்த அவனியின் உருவத்தையும் சொல்லவும் நிரஞ்சனுக்கு தலையே வலித்தது

”இன்னும் எத்தனை கனவுதான் காணுவீங்க எனக்கு ஒண்ணுமே புரியலை.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.