(Reading time: 45 - 89 minutes)

“இல்லை நீங்க வராதீங்க திரும்பி வீட்டுக்குப் போங்க, நாளைக்கு ஊருக்கு போறதுக்கான ஏற்பாடுகளை செய்ங்க, நான் இப்பவே நிரஞ்சனை கூட்டிட்டு வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென நடந்துச் செல்ல குமரவேலோ

”இப்ப வீட்டுக்கு போனா வள்ளி திட்டுவா, மீனா வீட்டுக்கு போனா மாப்பிள்ளை கத்துவாரு, என்ன செய்யலாம் சரி நாளைக்கு ஊருக்கு போறதுக்கான ஏற்பாடுகளையாவது செய்யலாம், அதுக்கு தேவை

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்க வேணாம்”

“முடியாது நான் எங்கயும் வரமாட்டேன், நான் இங்கதான் இருப்பேன்” என சொல்ல

”இப்ப வரப்போறியா இல்லையா” என ஈஸ்வரன் கத்த

“நான் வரமாட்டேன்” என நிரஞ்சன் கத்த மீனாவோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.