(Reading time: 45 - 89 minutes)

அவன் செல்லவும் குமரவேலோ

”தம்பி கோச்சிக்கிட்டு போறாரே”

“அவன் எங்க போவான்னு எனக்கு தெரியும் மாமா” என சொல்லியபடியே அவன் செல்ல முயல அவனைத் தடுத்தார் வள்ளி

”எங்க போறீங்க மாப்பிள்ளை”

“நிரஞ்சனை கூட்டிட்டு வரேன்”

“அவர் என்ன குழந்தையா, போறவருக்கு வரத்தெரியும், நீங்க வாங்க சாப்பிடுவீங்க வாங்க” என வலுக்கட்டாயமாக அவனது கையை பிடித்து இழுத்துக் கொ

...
This story is now available on Chillzee KiMo.
...

வேணாம்தான் புரியுதுங்களா” என நடுதெருவில் ஈஸ்வரன் குமரவேலிடம் சத்தமாக கத்த அவர் ஒரு நிமிடம் அதிர்ந்தார்

”சரிங்க மாப்பிள்ளை நான் எதுவும் சொல்லலை, ஏன் இப்படி கோபமா கத்தறீங்க வாங்க போலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.