(Reading time: 45 - 89 minutes)

“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கையில்லை மாமா” என ஈஸ்வரன் சொல்ல நிரஞ்சனோ

”நான் நம்பறேன் மாமா ஜோசியர் என்ன சொன்னாரு”

”ஒரு முறை ராமேஸ்வரம் போய்ட்டு வரச் சொன்னாரு, இவரோட பித்ருக்களுக்கு திதி கொடுத்துட்டா நல்லதுன்னு சொன்னாரு, நாளை மறுநாள் மஹாளய அமாவாசை வருது. அன்னிக்கு நீங்க மாப்பிள்ளை நான் 3 பேரும் போய் வந்துரலாம்” என சொல்ல ஈஸ்வரனோ மறுத்தான்

”நான் வரலை எனக

...
This story is now available on Chillzee KiMo.
...

.

”பெரியவங்க சொல்றதைக் கேளு, உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க, மீனா உனக்கு சரிபட்டு வரமாட்டா” என ஈஸ்வரன் கத்தவும் நிரஞ்சனோ கோபமாக முறைத்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.