Page 11 of 15
“தெரிஞ்சிக்கலாம் கவலையே வேணாம்”
“இவன் இங்க வந்து 2 நாளாச்சி. எழாம எப்படித்தான் இருக்கானோ, கனவு கண்டே உயிர்வாழ்வான் போல” என அலுத்துக் கொண்டான் சந்திரன்
”நீங்க சொல்றதும் சரிதான், இதுல இவன் செத்துட்டா பிரச்சனை எனக்குதான்” என பாஸ்கரன் சொல்ல
”உனக்கு எதுவும் ஆகாது சரி அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டியா”
“இவரை மறுபடியும் காணலைன்னு போலீஸ் இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சனுக்கு தகவல் தந்துவிட்டு ஈஸ்வரனை எழுப்பி தன்னுடன் சேர்த்து இணைத்துக் கொண்டு நடக்க வைத்தே நிரஞ்சனின் அறையில் கொண்டு சென்று விட்டான். ஈஸ்வரன் வந்த விசயம் கேட்டதும் மீனாவிற்கு நிம்மதியே வந்தது.