(Reading time: 53 - 105 minutes)

”அப்படி சொல்லாத நிரஞ்சா”

“பின்ன என்னவாம், தேவையில்லாத கனவுகளைக் கண்டு உன் வாழ்க்கையை நீயே அழிச்சிக்கிறேண்ணா”

“நானா எதுவும் செய்யலையே கனவுகள் அதுவா வருது, சென்னைக்கு வந்தபின்னாடி கூட புதுக்கனவு வந்துச்சி நிரஞ்சா”

“அய்யோ அண்ணா போதும் கனவு கனவு கனவு என்னால தாங்க முடியலை” என கத்த அதற்குள் சுவாதியே உள்ளே வந்தாள்

”ப்ளீஸ் ஏன் கத்தறீங்க இது ஆஸ்பிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக் கண்ட அனைவரின் முகத்தில் ஒளி வீசியது

”ஆக ஏகப்பட்ட புதையல்கள் நமக்கு கிடைக்கப் போகுது” என உற்சாகமாக கத்தினான் பிரபு

சுவாதியோ

”ஆனா அதெல்லாம் எங்க இருக்கும்னு தெரியலையே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.