Page 8 of 15
“பயப்படாதடா எனக்கு ஒண்ணும் ஆகலை, நான் பைத்தியக்காரனாயிட மாட்டேன் நான் ரொம்ப தெளிவாதான் இருக்கேன்”
“இல்லைண்ணா நீங்க என்ன சொன்னாலும் சரி, உங்களுக்கு இங்க ட்ரீட்மெண்ட் நடக்கத்தான் போகுது” என சொல்லும் போதே டாக்டர் சுவாதி அங்கு வந்து நின்றாள், அவளைக் கண்டு வியந்த ஈஸ்வரன் அவளிடம்
”நீங்களா டாக்டர் சுவாதி, இங்க எப்படி”
“நான் இங்க ஒரு வேலையா வந்தேன், அப்ப உங
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்க்கலைண்ணா” என அவன் சோகமாகச் சொல்ல ஈஸ்வரனுக்கே ஆச்சர்யமாகிப் போனது
”என்னடா சொல்ற மீனுவா இப்படி நடந்துக்கிட்டா”
“ஆமாம்ணா”
“ஆமா அவள் என்ன வார்த்தைகள் விட்டான்னு சொல்லு”