(Reading time: 53 - 105 minutes)

”சரிங்க தம்பி” என சொல்லி அவருக்கென எடுத்திருந்த பக்கத்து அறைக்குச் சென்றுவிட பாஸ்கரன் மட்டும் நிரஞ்சனுடன் காவலுக்கு இருந்தான். அவனது கவனம் முழுவதும் நிரஞ்சன் என்ன செய்வான் என்பதிலேயே இருக்க நிரஞ்சனோ அவனைப் பார்த்து

”நீங்களும் மாமாகூட இருங்க நான் தனியா இருந்துக்கிறேன்”

“பரவாயில்லை உங்க உயிருக்கும் ஆபத்து இருக்கே”

“எனக்கு எதுவும் ஆகாது” என சொல்லியபடிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ட முடியாது” என சந்திரன் சொல்லிவிட்டு பிரபுவுடன் சாப்பாடு வாங்கி வர வெளியே சென்றான். அவர்கள் சென்றதும் சுவாதியோ அமைதியாக படுத்திருந்த ஈஸ்வரன் பக்கம் அமர்ந்து அவனது முகத்தையே ரசித்துப் பார்த்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.