(Reading time: 53 - 105 minutes)

“உங்களுக்கு ஈஸ்வரன்னு யாரையாவது தெரியும்ங்களா, அவர்கூட லண்டன்ல இருந்துவந்தவரு” என சொல்ல மறுபக்கம்

”அவர் என் அண்ணாதான் எங்க இருக்காரு, இப்ப உங்க கூட இருக்காரா சொல்லுங்க” என பதட்டமாக பேச

”சார் கவலையே படாதீங்க, நான் அவரை என் வீட்ல தங்கவைக்கிறேன்”

“ஆமா நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க, இப்பவே வரேன்”

என சொல்ல அவனும் தனது முகவரியை சொல்ல நிரஞ்சன் அத

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் போய் டாக்டரையும் உங்க தம்பியையும் கூட்டிட்டு வரேன்” என சொல்லி நகர முயன்றவளிடம்

”மீனு” என அழைத்தான் அவன் புறம் திரும்பியவள்

”என்ன அத்தான்”

“என்னை விட்டு போகாத மீனு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.