Page 4 of 15
”எவ்ளோ அழகா இருக்க,, உன்னை மாதிரி ஒரு அழகனைத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்படறேன், நீ மட்டும் சரின்னு சொன்னா உன்னோட பத்மாவதியா இருக்க எனக்கு சம்மதம். இப்படி செஞ்சா எப்படி, நான்தான் உன் பத்மாவதி எனக்கு போன ஜென்ம ஞாபகம் வந்துடுச்சின்னு சொன்னா நீ நம்பிடுவ சூப்பர் ஆனா, வேணாம் உன்னை மாதிரி கனவு கண்டு பைத்தியம் போல வாழறவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை நரகமாயிடும
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் விசிட்டிங் கார்டு இருக்கவே அதில் இருந்த நெம்பருக்கு போன் செய்தான்
மறுபக்கம் நிரஞ்சன் போன் எடுத்தான்
”ஹலோ”
“ஹலோ சார் நீங்க டாக்டர் நிரஞ்சனா”
“ஆமாம் நீங்க யாரு”