(Reading time: 53 - 105 minutes)

“என் கனவுகளை பத்தின விவரங்களை சேகரிக்கறது, எதுக்காக எனக்கு இந்த கனவுகள் வருதுன்னு நான் தெரிஞ்சிக்கனும்”

”சரிண்ணா காலையில எழுந்ததும் விவரங்களை சேகரிக்கலாம் நான் உதவி செய்றேன் ஆனா நீங்க மட்டும் எங்கயும் போகக் கூடாது”

“கண்டிப்பா நான் போகமாட்டேன்”

“எதுக்கும் நான் சுவாதியை வரச்சொல்லவா” என நிரஞ்சன் சொல்ல அதற்கு ஈஸ் உடனே

“வேணாம் அவள் வேணாம் எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாக ஈஸ்வரனிடம் ஓடிவந்து அமர்ந்தான்

“அண்ணா என்ன அண்ணா இது நீ வெட்கப்படறியா சூப்பர்ணா” என சொல்ல ஈஸ்வரனோ

”டேய் என்னை கிண்டல் செஞ்சது போதும், இப்ப டைம் என்ன”

“மதியம் மணி 3”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.