(Reading time: 52 - 103 minutes)

”எப்படி சொல்றே அண்ணா”

“சொல்றேன் ஒவ்வொரு பிறவியிலயும் அந்த ரத்தினங்கள் கை மாறி கை மாறி என்கிட்ட அதாவது கனவுல வந்த தர்னேந்திரன் அடுத்த பிறவியில பிறந்த நாகேந்திரன் கைக்கு வந்திருக்கு அடுத்த பிறவியில எனக்கு வந்திருக்கனும், அதுக்குள்ள எங்கப்பாவை கொன்னுட்டாங்க அதனால அந்த ரத்தினங்கள் என்னை வந்து சேரலை அப்படின்னா”

“அப்படின்னா என்ன அண்ணா, இதுக்கு என்ன அர்த்தம் அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாதானே இருக்கேன் அப்புறம் ஏன் என்னை மீனா லவ் பண்ணலை” என கேட்க ஈஸ்வரனோ கலகலவென சிரித்தான் அந்தச் சத்தம் கேட்டு மீனாவும் மேகலாவும் வந்து அவர்களுடன் இணைந்துக் கொண்டார்கள்

மீனா ஈஸ்வரனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.