(Reading time: 52 - 103 minutes)

”அத்தான் என்ன ஒரே சிரிப்பா இருக்கு, என்னாச்சி அத்தான் ஏதாவது கண்டுபிடிச்சீங்களா” என கேட்க அவனோ ஆசையாக

”இன்னும் இல்லை மீனுக்குட்டி” என ஆசையாக பேச நிரஞ்சனோ

”இல்லைன்னு சொல்றதே கேவலமான விசயம், அதை என்னவோ ஆசையா சொல்றீங்களே அண்ணா, உங்க மானம் போகுதே தெரியலையா” என கேட்க அவனோ

”விடுடா எனக்கு இப்ப எது போனாலும் கவலையில்லை”

“அதானே பார்த்தேன் நடத்துண்ணா ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ஈஸ்வரன் இருப்பதைக் கண்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்

”என்னாச்சி மீனு” என கேட்ட ஈஸ்வரனிடம்

”மறுபடியும் பேய் கனவு வந்துடுச்சி அத்தான்” என சொல்ல அவனோ அவளது முதுகை வருடிவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.