Page 31 of 32
”வா வைஷூ போலாம்” என அழைக்க அவளோ கண்ணீருடன்
”நான் வரமாட்டேன் எனக்கு முத்து மாமா வேணும்” என சொல்ல அதைக்கேட்டு மேலும் அதிர்ந்தான் கார்த்திக் டக்கென தன் அண்ணனை பார்க்க அவனோ உறுதியான பார்வையுடன்
”கூட்டிட்டு போ” என கத்த சில நொடிகள் குழம்பியவன் வேறு வழியின்றி வைஷூவிடம் கெஞ்சினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“நான் வந்து நான் வைஷூவை விட்டு போகலாம்னு வந்தேன்”
“முத்து எங்க”
“அவர் என்னோட அண்ணன்தான் அவர் வைஷூவை இங்க விட்டுட்டு வரசொன்னாரு இது