(Reading time: 19 - 37 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

உடனே தன் அறைக்கு சென்று  தன் அலைபேசியை எடுத்து தன் கவலையை மறைத்து கொண்டு அவரிடம் சிறிது நேரம் செல்லம்  கொஞ்சி விட்டு பின் மீண்டும் ஹாலுக்கு வந்தாள்..

அங்கு சண்முகமும் சாரதாவும் டைனிங் டேபிலில்  அவளுக்காக காத்து கொண்டிருக்க, நேராக அங்கு  சென்றவள் தன் அன்னை  ஆசையாக சமைத்ததை உண்ண ஆரம்பித்தாள்...

சண்முகமும் சாரதாவும் தங்கள் சுற்றுலாவை பற்றி சிலாகித

...
This story is now available on Chillzee KiMo.
...

்காமலே ஆர்டர் பண்ணினார் சண்முகம்...

மதுவுக்கும் கஷ்டமாக தான் இருந்தது அந்த நாட்களை நினைத்து ..

எவ்வளவு ஜாலியான மகிழ்ச்சியான நாட்கள் அவை.. தந்தையின் கைகளை பிடித்து கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.