(Reading time: 12 - 23 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பார்க்காலாம்” என்று கூறவும், கிருத்திக்கு மூச்சு சீராக வந்தது.

“உஸ்.. ஜோக் சொல்றதுன்னா சொல்லிட்டு சொல்லுங்க பாஸ். உங்க ஜோக்கு என் ஹார்ட் அதிர்ச்சி எமொஜி கொடுத்து , ஹார்ட் அட்டாக் இல்ல வரவைக்குது”

“உன்னை.. இந்த வாய் மட்டும் இல்லைனா.. “

“என்ன பாஸ் நாய் கூட மதிக்காதா?

“ஹூஹூம். உன்னை அடையாளமே தெரிஞ்சிருக்காது. எங்கே இருந்தாலும் தனியாத் தெரியற”

அவனின் பதிலில் சற்று சிவந்தாலும்,

“சொல்லுங்க பாஸ். வேறே ஏதோ சொல்ல வந்தீங்க போலவே?” என்றுக் கேட்டாள்.

“ஹ.. எஸ். கிட்டத்தட்ட கனவில் உன் ப்ரித்வி சொன்னப் பிளான் தான். உன்னைக் கடத்த விட்டுட்டுப் பிறகு காப்பற்றப் போறோம்” என்றுக் கூறவும்,

“வாட்.? என்று அதிர்ச்சியுடன் நிறுத்தினாள் கிருத்திகா.

தொடரும்!

Episode # 32

Episode # 34

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.