Page 19 of 21
அதற்கு மேல் அவனை சோதிக்க வேண்டாம் என்று அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் மோனி. அவர்களின் இல்லறம் இனிதே துவங்கியது.
மகாராணியின் அறை. அந்த அறையிலேயே இனி தாங்கள் வசிக்கப் போவதாக ராஜன் பாபு சொல்லிவிட்டான்.
அவள் உள்ளே நுழைந்தபோது அவன் அறையில் இல்லை. பால்கனியில் இருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்குத்தான் வேண்டிய அளவு தண்டனை கொடுத்திட்டீங்களே. உங்களைப் பிரிஞ்சிருந்ததே எனக்குத் தண்டனைதானே? நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்த பிறகு கூட உங்களுக்கு அங்கே