Page 20 of 21
வருவதற்கு நான்கு மாதங்களாயிற்றா?"
"பிறகு என்ன செய்வதாம்? என்னை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடத்தானே எண்ணினாய். உன் உச்சி மண்டையில் ஓங்கி அடிக்கிற மாதிரி உண்மை உனக்கு உறைக்கனும்னுதான் காத்திருந்தேன்."
அவள் மௌனமாய் இருந்தாள்.
"மகா." மென்மையாக அழைத்தான்.
அவள் கண்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்காகத்தானே. இவள் என் வாழ்வில் வந்த தேவதை.
என் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துச் செல்வாள். அப்பாக்கள் மாதிரி நாங்களும் ஒத்துமையுடன் இருக்கலாம்.