Page 5 of 32
சொந்தமான எஸ்டேட் இருக்கு, பங்களா இருக்கு“ அதற்கு போலீஸ்காரர்
”ஓ அவரா கொஞ்ச நாளா எதையோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாரே அவர்தானே”
”அவரேதான்”
”சரி இப்ப இந்த உடலை என்ன செய்றது”
”என்ன செய்யனுமோ செய்ங்க”
”ரொம்ப எரிஞ்சிடுச்சி சார்”
”சரி கொடுங்க அவ ... தற்காகவே ரிஷி வீட்டிற்குள் சென்றான், அங்கும் இங்கும் தேடி அலைந்து ஓரிடத்தில் துர்கா மற்றும் ராமின் திருமண போட்டோ மட்டுமே அந்த வீட்டில் இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...