Page 8 of 32
கேட்க அதற்கு துறவியோ
”அவங்க உடம்பை நான் இங்கயே புதைச்சிடறேன், அவங்க ஆத்மா இன்னும் சாந்தியாகலை, நிறைவேறாத எண்ணங்களோட இறந்திருக்காங்க, அவங்க ஆன்மா இங்கதான் இருக்கு, அவங்க ஆன்மாவை நான்தான் முக்தியடைய வைக்கனும், அதுக்கு இந்த உடல்கள் இங்கதான் இருக்கனும் இதை நான் பார்த்துக்கறேன்” என சொல்ல மற்றவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.
” ... க்கார்டு செய்த துர்கா பாடிய பக்தி பாடலை ஓடவிட்டார். ஆதிரையின் தாய் துர்கா பாடிய பக்தி பாடலால் அவளது அழுகை அடங்கிவிடும், சில சமயம் தாலாட்டு போல நினைத்து உறங்கியதும் உண்டு.
This story is now available on Chillzee KiMo.
...