(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

அதுவும் இப்பொழுது சாரதா, சிவகாமி இருவரின் கவனிப்பாலும் அவர்கள் பேத்தியுடன் அவளுக்கும் சேர்த்து அடிக்கடி கிடைத்த  எண்ணெய் குளியலில்  முன்பை  விட இன்னும் ஜொலித்தாள் மது....

குழந்தை பிறந்த பிறகு இன்னும் அவள் அழகு கூடியிருக்க, அவளை காணும் பொழுதெல்லாம்  நிகிலனுக்கு தான் கஷ்டமாகி  போனது..

அதுவும் கடந்த  இரண்டு வாரமாக அவளை பார்க்கும் பொழ

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு இருவரும் ஒன்றாக கீழ இறங்கி வந்தனர்.....

கிட்டதட்ட ஒரே உயரத்தில் இரட்டையர்கள் போல இருந்த அந்த இரண்டு ஆண்மகன்களும் சிரித்து கொண்டே  ஒன்றாக இறங்கி வருவதை கண்ட சிவகாமிக்கு மனம் நிறைந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.