Page 2 of 10
"என்னடா " என்றார் மங்களம் ஆதவ்வை பார்த்து.
"ஒண்ணும் இல்ல பாட்டி. பல்லி அங்க விண்டோ கிட்ட. அதான் " என்றவனை சந்தேகமாக பார்த்தார்.
"நான் போயி எடுத்துட்டு வரேனுங்க பாட்டி" என்றவள் அவளின் அறைக்கு செல்ல, அவளின் கொலுசொலியை கேட்டவன் " ஐ லைக் இட் " எனவும் மங்களம் அவனிடம் திரும்பி "எது?" என்றார்.
"ஹேர் அன்க்லேட் பாட்டி. ஐ லைக் தி சவுண்ட் வென்எவர் ஷி வாக். ஆர்
...
This story is now available on Chillzee KiMo.
...
று கண்களை தேய்த்தபடி எழுந்தான்.
"இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிட்டு இருக்க நீ. கீழ வா" எனவும் நேராக உட்கார்ந்தவன் "என்ன பாட்டி என்ன ஆச்சு