Page 4 of 10
ஆதவ் சுற்றிமுற்றி பார்த்தான். மஞ்சரியை தவிர அனைவரும் இருந்தனர். எல்லோர் முகமும் சோகம் அப்பி கிடந்தது. இவனுக்கு தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
கவுண்டர் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து வந்து அவரின் அம்மாவின் அருகே அமர்ந்தார்.
"ஐய்யா என்னய்யா இப்படி ஆயி போச்சு..இனி நாலுசனம் என்ர பேத்தியை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசும்...ஐயோ இனி நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
னை?" என்றவரிடம் அங்கு நடந்தை விளக்கினார் மங்களம்.
மஞ்சரிக்கு பார்த்திருந்த மாப்பிளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவள் வேறு சாதி என்பதால் அவர்கள் வீட்டில் ஒத்துக்கொள்ளாமல் மஞ்சரியை