கூடாதென மீண்டும் கேட்டார் கவுண்டர்.
"என்ர பையனும் மருமகளும் நான் சொன்னா தட்டமாட்டாங்க. உனக்கு சம்மதமா சொல்லு.. இப்போவே நான் அவங்களுக்கு போன் போட்டு வர சொல்றேன்." என மங்களம் சொல்லவும் கவுண்டரின் அருகே வந்த அப்பத்தா "அதான் இம்புட்டு சொல்றங்கல்லயா சம்மதம்னு சொல்லு. இது தான் நம்ம செல்லிக்கு எழுதிருக்குயா அதான் இம்புட்டு நடந்து போய்டுச்சு " என்று சொல்லவும்,
"அத்
...
This story is now available on Chillzee KiMo.
...
் வருவதை சொன்னார். அவருடன் பேசிய கந்தசாமி நேராக காமாட்சி மற்றும் அப்பத்தாவுடன் மஞ்சரியின் அறைக்கு சென்றார்.
அங்கிருந்த ஜன்னலின் கம்பியை பிடித்தபடி நின்றிருந்தாள். காமாட்சிக்கு தான் மனம்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.