Page 9 of 10
படபடப்பாக இருந்தது. இந்த திருமணம் ஆரம்பித்ததில் இருந்து ஏதோ ஒரு கெட்டதாக உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது. இப்போது மொத்தமாக நின்றே போய்விட்டது. இதோ மீண்டும் அந்த கடவுள் அருளால் அதை விட நல்ல மாப்பிளையே மஞ்சரிக்கு மணமுடிக்க போகிறார்கள். ஆனால் பெண்பிள்ளை மனதில் ஏதேனும் ஆசை உண்டாகியிருந்தால்? கடவுளே என் பெண் வாழ்நாள் முழுதும் அதை மனதிற்குள்ளே புழுங்கி தவிப்பாளே என்ற குழப்பம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா அம்மா விஷயம் சொன்னாங்க தானடா? " என்றார்.
தலையை குனிந்து அமர்ந்திருந்தாள் மஞ்சரி.
"அம்மாடி உனக்கு என் பேரனை கட்டிக்க சம்மதம் தான ?" என்றார் அவளின் முகம் பார்த்து.