Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி - 5.0 out of 5 based on 2 votes
Matram thanthaval nee thane

"அவிகளுக்கு சம்மதமா பாட்டி ?" என்றாள் கேள்வியாக.

இருவரும் ஒரே போல கேட்பதை கண்டவர் மனதிற்குள் சிரித்து கொண்டார். மூன்று தலைமுறை பார்த்தவர் ஆயிற்றே. அவரின் அனுபவம் அவருக்கு கற்று கொடுத்திருந்தது. யாரை யாரோடு சேர்க்கவேண்டும் என.

"அவனுக்கு புடிக்காம கல்யாணம்பண்ணிவெக்கமுடியுமா? அவனுக்கு எல்லாம் சம்மதம் தான் " என்றவர் "நல்லா ரெஸ்ட் எடு , உன் மாமியார் மாமனார் கொழுந்தியா எல்லாம் வராங்க. " என்றவர்அங்கிருந்து செல்ல, கட்டிலில் இருந்து எழுந்து அங்கிருந்த ஜன்னல் அருகே சென்று வெளியே தெரிந்த தென்னதோப்பை பார்த்தபடி நின்றவளுக்கு,  இன்னும் மனம் தெளியவில்லை. முகம் கூட பார்க்காமல் தான் தன் தந்தை சொன்னவனை மணக்க சம்மதித்தாள். அவள் அப்பா சொன்னால் அவள் கழுதைக்கு கூட கழுத்தை நீட்டுவாள் என பெருமையாக கந்தசாமி தன் உறவினர்களிடமும் ஊராரிடமும் கூறுவது உண்டு. ஆனால் அவன் தன் காதுகளால் ஆதவ் பேசியதை கேட்டிருக்கிறாள். இது சரிப்பட்டு வருமா? ஆதவ் சொன்னதே திரும்ப காதில் ஒலித்தது. "இந்த மாதிரி பட்டிகாடெல்லாம் நமக்கு செட்டாகாது, நமக்கு மாடர்ன்னா நல்லா படிச்ச பொண்ணா இருக்கணும்.". மெல்ல சென்று கண்ணாடிமுன் நின்று பார்த்தாள். பாவாடை தாவணி பின்னப்பட்ட நீண்ட தலைமுடி. ஒப்பனை இல்லாதமுகம். கைகள் நிறைய வளையல். காலில் சலங்கைகள் நிறைந்த கொலுசு. பேருக்கும் அங்கே மாடர்ன்னாக ஒன்றுமே இல்லை என தோன்றியது அவளுக்கு.

ஜன்னல் வழியே தெரிந்த தென்னை மரங்களில் பார்வையை பதித்திருந்தவனின் எண்ணம் எல்லாம் மஞ்சரியை சுற்றி இருந்தது. இரண்டு நாளுக்கு முன்னால் வரை இப்படி ஒரு பயணம் , அதில் அவனுக்கு இப்படி ஒரு திருமணம் என்பதெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. இதுதான் கடவுளின் முடிவா என தோன்றியது. மஞ்சரி... அவன் அவளை போன்ற பெண்ணை பார்த்தது இல்லை. அவளின் சிரிப்பு, வெட்கம், கோவம் எல்லாம் வித்தியாசமாக தோன்றியது ஆனால் அதே சமயம் அதெல்லாம் பிடிக்கவும் செய்தது. ஆனால் இதெல்லாம் மட்டும் போதுமா திருமணவாழ்க்கைக்கு. என்னை கண்டால் எப்போதும் முறைக்கும் அவளின் கோலிக்குண்டு கண்கள் நினைவுக்கு வந்தது. அவளுக்கு முடிவு செய்யப்பட்ட திருமணம் வேறு நடக்கப்போவது வேறு. நிச்சயம் அவளும் இதை எதிர்பார்த்திருக்கமாட்டாள். எப்படி இருக்க போகிறது இந்த வாழ்க்கை? அவளும் சூழ்நிலையால் தான் இந்த திருமணத்தை ஒத்து கொண்டிருப்பாள் என்று எண்ணியவன் ஒரு பெருமூச்சோடு வெளியே தெரிந்த வானத்தை பார்த்தான்.

தொடரும்

Episode # 01

Episode # 03

Go to Maattram thandhaval Nee Thaane story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Amudhini

Like Amudhini's stories? Now you can read Amudhini's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிAbiMahesh 2019-10-20 12:32
Interesting epi Mam! Athav & Selli going to marry.. Waiting to see how their future going to be? :thnkx: and flow is very nice to read Mam :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிamudhini.write 2019-10-20 12:39
Thanks abi :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிmadhumathi9 2019-10-19 07:01
:clap: nice epi.irandu perum ore maathiri ketppathaal ore maathiri iruppaargal endru solla mudiyaathey :Q: purinthu kondu sera koncha naal aagum ena ninaikkiren. :thnkx: 4 this epi. :GL: eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிamudhini.write 2019-10-19 08:42
Thanks madhumathi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிSrivi 2019-10-19 06:46
Nice .. Expected twist. Waiting to see how it proceeds further
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிamudhini.write 2019-10-19 08:44
Thanks Srivi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிதீபக் 2019-10-19 06:19
Super episode Amudhini mam :clap: . Aathv and Manjari have different thoughts about them how they are going lead the life in future eagerly waiting to see in the further episode. Aathv's grand ma character play main role in today's episode. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one try to give some more pages mam story going interestingly do no how 10 pages went so consider it :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினிamudhini.write 2019-10-19 08:45
Sure Deepak :cool:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top