Page 10 of 19
அந்த பெயரை கண்டதுமே அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து போனதை போல இருந்தது.. ஏனோ அவள் பெயரை கேட்டாலே அவளுக்கு வேப்பங்காய் போல கசந்தது..
அந்த அழைப்பை ஏற்கவா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க அது முழுவதும் அடித்து நின்று போயிருந்தது... அப்பாடா என்று நிம்மதி அடைய அவள் நிம்மதியை குழைக்க என்று மீண்டும் ஒலித்தது.. அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் அந்த அழைப்பை ஏற்க
“ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள் சாதாரணமாக காட்டி கொண்டு
அதை கேட்டு மித்ரா திகைத்து போனாள்.. அவள் சொன்னதை கேட்டு மலர் டென்ஷன் ஆவாள் கோபப்படுவாள்.. நேராக வசியிடம் சென்று சண்டை போடுவாள் என எதிர்பார்த்து இருக்க