Page 26 of 32
ஏதோ கௌரி தன் மாமன் மகள் என்பதால் அவளுடன் விளையாடுவானே தவிர அவளை ஒருநாளும் மனைவியாக கூட எண்ணவில்லை இப்போது தன்னால் தன் அண்ணன் வாழ்க்கை பறிப்போனதை நினைத்து கலங்கியவன் சட்டென அழகப்பனிடம்
”மாமா நீங்க நினைக்கற மாதிரியில்லை, நான் சும்மா சின்னப்ப இருந்து கௌரியோட பேசி பழகின மாதிரி இப்பவும் பேசினேன், அவ்ளோதான் அவளை என்னிக்குமே நான் வேற மாதிரி ... பத்தி செந்திலோட தாத்தா நம்பியப்பன்நம்பிகிட்ட பேச முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்கப்பா”