Page 30 of 32
அவனை என்னால கட்டாயப்படுத்த முடியாது, அவன் யாரை கல்யாணம் செஞ்சிக்கனும்னு சொல்றானோ அதைதான் நான் ஏத்துக்குவேன், கௌரியை சொன்னா கௌரியோட அவனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறேன், இல்லை வேற வீட்டு பொண்ணுன்னாலும் சரின்னு சொல்வேன் அப்ப வந்து நீ சண்டைக்கு நிக்க கூடாது அழகு” என்றார் உறுதியாக
”இல்லைங்க இல்லை அப்படி எதுவும் ந ... சீதா
This story is now available on Chillzee KiMo.
...
”ஹலோ மாமா எப்படியிருக்கீங்க ஊருக்கு போனதும் போன் பண்ணுவீங்கன்னு நினைச்சேன் ஏன் போன் பண்ணலை, அம்மா சொன்னாங்க அவங்களுக்கு மட்டும் போன் பண்ணீங்களாம்,