Page 28 of 32
இங்கயே இருக்கட்டும் இங்க ஏதாவது வேலைக்கு துணையா இருப்பா”
”எதுக்கு அழகு, நம்ம வீட்ல என்ன ஆளுங்களுக்கா பஞ்சம்”
”அதுக்கில்லை எனக்கொரு ஆசையிருக்கு கௌரி இந்த வீட்டுக்கு மருமகளா ஆகனும்னு” என தயக்கத்துடன் கேட்க அதற்கு அவரோ
”நல்ல ஆசைதான் ஆனா என் கையில எதுவும் இல்லைப்பா பொண்ணும் பையனும் சம்மதிக்கனும்< ... ருளைதான் பிடிச்சிருக்குன்னு நினைச்சிட்டு என்கிட்ட பேசிட்டு ஒதுங்கிப் போயிட்டாப்ல அதைக்கேட்ட அருளோ கௌரியை வேணாம்னு சொல்லிட்டு போயிட்டான் இதனால கௌரி மனசுதான் கலங்கிடுச்சி பாவம்
This story is now available on Chillzee KiMo.
...