Page 4 of 13
அவளின் அக்கறையில் மீண்டும் மலருக்கு கண்ணை கரித்து கொண்டு வர அதை கண்ட பாரதி
“ஹோய்.. சும்மா சும்மா உன் டேம் ஐ ஓபன் பண்ணாத.. அழுவறது பொம்பளைங்களுக்கு அழகல்ல.. அதுவும் நீ எவ்வளவு தைர்யமானவ.. இப்படி அழுவலாமா ?..” என்றாள் முறைத்தவாறு..
“ஆங்.. அழுவறது ஆம்பளைங்களுக்கு அழகல்ல னு தான சொல்வாங்க.. “ என்ற ரீதியில் மலர் லுக் விட
“ஹீ ஹீ ஹீ அதெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
அவளை முறைத்த மலர்
“ம்ம்ம் என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கு.. இதுதான் நானே நேற்றில் இருந்து என் மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டிருக்கேன்.. நான் தப்பு செய்திட்டேன் னு