Page 6 of 13
“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற பாரதி? என்னனு சொல்லிட்டு சிரி... “
“ஹா ஹா ஹா அடப் போடி முட்டாள்.. டாக்டர் சார் ஒன்னும் உன் அப்பாவுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கலை.. உன்னை புடிச்சு போய் காதலால் பைத்தியமாகி மென்டல் ஹாஸ்பிட்டல் போகாம நீ கும்பிடற அந்த ஈஸ் அவரை காப்பாற்றி உன்னை புடிச்சு அவர் கையில கொடுத்திருக்கார்..
உன்னை புடிக்காம கடமைக்காக அவர் உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்து கையெழுத்து போட சொன்னாள்.. அப்பதான் அவர்க்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்குமாம்.. அவர்க்கு பிடித்த காதலும் கிடைக்கும்.. அவர் அப்பதான் சந்தோஷமா இருப்பார்.. அப்படி இப்படீ னு என்னை குழப்பி