Page 7 of 13
விட்டா... "
“இரு இரு இரு.. அது என்ன வசி அண்ணாவுக்கு நல்ல எதிர்காலம்.. இப்பவும் நல்லாதானே இருக்கார்.. இதை விட இன்னும் என்ன நல்ல எதிர்காலம்.? " என்றாள் குழப்பத்துடன்.
“அது வந்து... அவர் மித்ராவை கல்யாணம் பண்ணி கொண்டால் மித்ரா மருத்துவமனைக்கு அவர் எம்.டி ஆகி விடுவார் இல்லை.. அதுதான் அவர் கனவு ம் கூட ..
அவசரபட்டு என்னை கல்யாணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஏ இந்த மருத்துவமனையை இன்னும் பெரிதாக்கி நிறைய பேருக்கு இன்னும் முடிந்த அளவுக்கு இலவச சிகிச்சை அளிக்கணும் ங்கிறது தான்.. " என்றாள் பாரதி
அதை கேட்டு வியந்து தான் போனாள் மலர்..