Page 15 of 29
”என்ன அண்ணே அதிர்ச்சி மேல அதிர்ச்சியா தர்ற, சூரியன் உதிக்கறதுக்குள்ள நீ உதிச்சி ரெடியாகி வந்துடுவியே, இப்ப என்ன இம்புட்டு சோம்பேறித்தனம் சரியில்லையே, என்னவோ நடக்குது அங்க, என்னை விட்டுட்டு போறப்பவே நினைச்சேன் என்ன அண்ணா புது ஊர்ல ஏதாவது” என இழுக்க ஆதியோ தேவாவை திட்டினான்.
”அடிவெளுத்துடுவேன் என்னைப் பத்தி தெரியாதா உனக்கு”
”தெரியும்ணா வெளியூர் காத்து பட்டதால
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம்” என சொல்லிவிட்டு தேவா ஃபோனை ஸ்பீக்கரில் போட ஆதியும் ஃபோன் மூலமாகவே வியாபாரத்தை செம்மையாக முடித்து ஓய்ந்தான். அதற்கே சோர்ந்தும் போனான். ஒருவழியாக வியாபாரம் முடிந்த திருப்தியில் எழுந்தவனுக்கு