(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

கடல்ல போய் முங்கி எழுந்து வாங்கண்ணா அதோ அங்க படிக்கட்டு இருக்குல்ல அங்க நான் நிக்கறேன் வந்துடுங்க” என சொல்ல ஆதியும் சரியென தலையாட்டிவிட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழட்ட முனைய வேலு தடுத்தான்

”அண்ணா வேணாம் இப்படியே போய் வாங்க ட்ரஸ் கழட்ட வேணாம்”

”ஏன்”

”இல்லை இங்க பொண்ணுங்களும் வந்திருக்காங்க”

”அதுக்கு”

”நீங்க பார்க்க ஆளு அம்சமா வாட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்திருந்த ஆதியைக்கண்டு கோபமாக இருந்தவள் சற்று சாந்தமானாள். ஆயிரம் இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே என்னதான் கோபம் இருந்தாலும் தன் முன்னே இருக்கும் ஆணழகனைக்கண்டு வெட்கப்பட தவறவில்லை, அவளின் கன்னம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.