(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

போறேன்” என கோபமாக சொல்லிவிட்டு சட்டென திரும்பி செல்ல முயன்றவளின் கையை பிடித்து இழுத்து நிப்பாட்டினான் அவனது செயலால் அவளுக்கு கோபம் வராமல் வியப்பே வந்தது. அவனோ

”போகாத இரு” என்றான்

”என்னைத்தான் உங்களுக்கு பிடிக்கலையே”

”பிடிக்கலைன்னு நான் சொன்னேனா”

”நீங்க நடந்துக்கறதைப் பார்த்தாலே தெரியுதே”

”கடல்ல நின்னுக்கிட்டு சுத்திலும் மக்கள் வேற இர

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஏன் கோச்சிக்கிட்டு போகுது”

”நேத்து அவள் வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டா நான் போகலை அதான் கோபமா போறா“

”ஓ ஆமா ஏன் நீங்க போகலை”

”வேலை அதிகமா இருந்தது அதான் போகலை”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.