Page 25 of 29
கொண்டிருந்தான் அதைக்கேட்டபடியே இருந்த வைஷுவிற்கு அவளது நண்பன் ராம் போன் செய்தான். உடனே அவளின் கவனம் மாறியது. ஆதி பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை அதனால் வைஷு அங்கிருந்து விலகி வேறு பக்கம் சென்று பேசினாள்
”சொல்லு ராம் என்னாச்சி ஏதாவது தகவல் கிடைச்சதா”
”கிடைச்சது இங்க வந்தபின்னாடி உன்னோட தாத்தா வீட்டு பக்கமா போனேன் அங்கிருக்கறவங்க கிட்ட விசாரிச்சப்ப சில தகவல்கள் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
டேன்”
”கைசெலவுக்கு பணம் இருக்கா இல்லை நான் இங்க இருந்து உன் அக்கவுண்ட்டுக்கு பணத்தை போடவா”
”என்ன வைஷு இப்படி பேசற இது அநியாயம் உன்கிட்ட போய் நான் பணம் கேட்பேனா சொல்லு”