Page 21 of 29
வியந்தாள் ஒரு நொடி மறுநொடியோ
”எங்க அப்பா அம்மாவும் மதுரைக்காரங்கதான், சொந்த பந்தம்னாதான் மதுரைக்காரங்களை வீட்டுக்கு கூப்பிடனுமா என்ன, ஊர்க்காரங்கங்கற உரிமையில நான் கூப்பிட்டேன் அது தப்பா” என அவள் பட்டென கேட்டதும் இப்படியொரு வழியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான் ஆதி.
”உங்க ஊர்ல எப்படி, தெரியாதவங்க வந்தாலும் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் செய்யமாட்டீங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
்”
”இன்னும் என்ன” என அவள் கத்த அவனோ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
”கத்தாத எல்லாரும் பார்க்கறாங்க”
”இப்ப கூட என் கஷ்டத்தை நீங்க பார்க்கலைல்ல என்னை விரட்டறதிலயே இருங்க நான்