Page 16 of 29
திக்கென்றது
”போச்சி மாத்து துணி வேற இல்லையே, இப்ப என்ன செய்றது எப்படி குளிக்கறது கோயிலுக்கு வேற போகனும் திதி தரனும், எப்படி எதையும் யோசிக்காம இங்க வந்து தங்கிட்டோமே” என பலமாக யோசித்தவனுக்கு ஆட்டோ டிரைவர் வேலுவின் நினைவு வரவும் உடனே வேலுவிற்கு ஃபோன் செய்து தன் நிலைமையை விளக்கவும் வேலு உடனே ஆட்டோவுடன் அவ்விடம் வந்தான்.
”கோயிலுக்கு போற வழியில கடைக்கு போய் துணி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அண்ணா என்னாச்சி”
”ஒரே அசதியா இருக்கு நீ போ” என சொல்ல அவனோ
”சரிண்ணா இருங்க இதோ வந்துடறேன்” என சொல்லிவிட்டு வேலு கடைக்குள் செல்ல ஆதியோ அமைதியாக வேடிக்கைப் பார்த்தான்.