Page 20 of 29
வர்றீங்கன்னு பார்த்து பார்த்து சே என்னை நல்லா ஏமாத்திட்டீங்கள்ல“
”இல்லை இல்லை அப்படியில்லை வரனும்னுதான் இருந்தேன் ஆனா வரமுடியலை“
”பொய் மதுரைக்காரங்க உண்மையா நடந்துக்குவாங்கன்னு நினைச்சேன் ஆனா இல்லைன்னு இப்பதான் தெரியுது”
”ப்ச் அப்படி சொல்லாத மதுரைக்காரங்க எல்லாரும் நல்லவங்கதான் உண்மையானவங்கதான்”
”ஓ அப்படியா அப்புறம் நீங்க ஏன் வரலை”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட நீங்க நேர்மையா நடந்துக்கலையே”
”சரி ஒருவேளை நான் உன் வீட்டுக்கு வந்திருந்தா நான் யார்ன்னு அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்றது நீயா இருந்தா என்ன சொல்லியிருப்ப சொல்லு” என கேட்க அவளோ