Page 28 of 29
”சரி இப்ப வாங்க அப்பா அம்மா வந்துடுவாங்க இருந்து அப்பா அம்மாவை பார்த்துட்டுதான் போகனும் சரியா”
”சரி” என சொல்ல மகிழ்ச்சியுடன் அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டை அடைந்தாள்.
”வேலு நீ கிளம்பு அப்புறம் போன் பண்றேன்”
”சரிண்ணா” என சொல்லிய வேலுவும் உடனே கிளம்பி சென்றுவிட வைஷு ஆதியை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே இருந்த ஹாலில் இருந்த சோபாவி
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்டான் ஆதி
”ம்”
”பேச மாட்டியா”
”உங்களோட சண்டை போட்டு இங்க கூட்டிட்டு வந்தேன் ஆனா கடைசியில அப்பா அம்மாவை பார்க்கலையே நீங்க”
”நாளைக்கு பார்க்கிறேனே”