Page 27 of 29
கோச்சிக்குவாளோ” என நினைத்தான்.
அன்று முழுவதும் அவனது மனது ஒரு நிலையில் இல்லை நிம்மதியை தொலைத்தான். வேறு வழியின்றி மாலை நேரம் வேலுவிற்குப் ஃபோன் செய்து ஓட்டலுக்கு வரவழைத்தான்.
”எங்கண்ணா போகனும்”
”அவளோட வீட்டுக்கு போகனும்”
”ஓ அப்பாடா ஒருவழியா முடிவெடுத்தீங்களே அட்ரஸ் என்ன அண்ணா”
என கேட்க ஆதியும் சொன்னான் வேலுவும் தனது ஆட்டோவில் அவனை ஏற
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”வேற எப்படி சொல்லனும் என் வீட்டுக்கு வரனும்னாதான் உங்களுக்கு பிடிக்காதே”
”அப்படியில்லை இப்ப நானே வரேங்கறேன் நீதான் பிகு பண்ற”
என சொல்ல அவளோ பலமாக யோசித்தாள்.