Page 26 of 29
”சரி சரி ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்கு சொல்லு”
”சரி வைஷு”
”நான் போன் வைச்சிடறேன்“
”இரு இரு அவ்ளோதானா” என ராம் இழுத்துப் பேச அதற்கு வைஷுவோ
”எதுக்கு இப்படி இழுக்கற என்ன வேணும் உனக்கு”
”இல்லை இவ்ளோ நேரம் வேற கதை பேசின இப்பவாவது அன்பா பேசலாம்ல“
”அன்பான்னா எப்படி”
”இது கூட தெரியாதா வைஷு” என ராம் இழுத்துப் பேச அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
லை இல்லை அது சரியா வராது நான் அவளோடவே போறேன்” என சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி ஓட்டலை அடைந்தவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
”இவளை எங்கன்னு தேடறது, அடுத்த முறை இவளைப் பார்க்கறப்ப என்னை