Page 17 of 29
நிப்ப உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலையே, இந்த வீட்டோட அடுத்த வாரிசு நீதானே நீயே இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா இது நல்லாவாயிருக்கு” என வரிசையாக கேள்விகளை அடுக்க அடுக்க செந்தில் தடுமாறி கூனிக்குறுகி நிற்க அதைப் பார்க்க முடியாமல் நம்பியப்பன்நம்பியோ தன் மகனிடம்
”ஷ் அமைதியாயிரு எதுக்கு செந்திலை திட்டற, அவன் தெரிஞ்சே எதையும் ... p>
”இங்கயா” ”ஆமாம் இருங்க நான் போய் அவனை காப்பாத்தி மீட்டெடுத்து கூட்டிட்டு வரேன்” என உளறினான். அதைக்கேட்ட தணிகைநம்பியோ
This story is now available on Chillzee KiMo.
...