Page 20 of 29
செந்திலை மடக்கி பிடித்தான் அறிவு அவனைக்கண்டதும் அதிர்ந்தான் செந்தில்
”இங்க என்ன செய்ற செந்திலு, எதுக்கு நடந்து போற வீட்லதான் பைக் இருக்குல்ல அதுல போக வேண்டியதுதானே” என கேட்க செந்திலோ அச்சத்துடன் அறிவைக்கண்டு
”அண்ணா” என பாசமாக அழைக்க அறிவுக்கு பக்கென்றது
அருளோ அதைக்கேட்டு அதிர்ச்சியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன வேலை”
”கோதை அக்காவுக்கு சீர் செய்யனும்னு”
”ஓ அதுவா அதைப்பத்தி என்கிட்டயும் சொன்னாங்க நான்தான் செய்யமாட்டேன்னு சொல்லிட்டேன்”