Page 16 of 29
தனது பெரியப்பா பெரியநம்பி வரவும் பயந்தே விட்டான்
”போச்சி வசமா மாட்டிக்கிட்டோம் அந்த கார் பெரியப்பாவோடது, கோதை அக்கா நினைப்பில பத்திரமா வைச்சிருந்தாரு, அதுக்கு ஒரு சின்ன கீறல்கூட விழாம பார்த்துக்கிட்டாரே, இப்ப கார் தொலைஞ்சிடுச்சின்னு சொன்னதுக்கு இப்படி அலறவரை எப்படி சமாளிக்கறது” என பலமாக யோசிக்க பெரியநம்பியோ ... ச்சிப்பா
This story is now available on Chillzee KiMo.
...
”விளையாடாத செந்திலு, அது ரொம்ப முக்கியமான பொருள் அதையா தொலைச்சிட்டு வந்து