Page 12 of 29
படுத்த அவனோ
”அவளோட அம்மா யாரு மாமா கோதை அக்காதானே, அப்படித்தானே அவள் சொல்லிக்கிட்டு இருந்தா அதுக்காகவே அக்காவை ஊருக்கு அனுப்பாம அடம்பிடிச்சாளே, என்னையும் ஊருக்கு விரட்டினாளே இப்ப நம்மளையே விரட்டி விடறாளே மாமா, சீதாவா இது, சந்தேகமா இருக்கு அவளை அந்த நாராயணன் மிரட்டி வைச்சிருக்கான் போல அந்தாளை” என ... ன சொல்ல அந்நேரம் அழுது வடிந்த முகத்தை அவசரமாக துணியால் துடைத்துக் கொண்டு சாப்பாடு கொண்டு வந்து நின்றார் கோதை
This story is now available on Chillzee KiMo.
...